பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் விபரம்

ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் பிக்பாஸ்க்கென்று கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளம் இருக்கத்தான் செய்கிறது. உலகம் முழுவதும் ஒரே நாளில் புகழை பெற்று விடுகின்றனர் பிக்பாஸ் நட்சத்திரங்கள், சில ஆர்மிகளும் உருவாகி விடுகிறது. இந்நிலையில் தாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு கடந்த சீசன் போகாததால், இந்த சீசனில் போட்டியாளர்களை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து வருகிறதாம் சேனல் நிர்வாகம். சர்ச்சையான போட்டியாளர்கள், தைரியமான போட்டியாளர்கள், மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் என பல வகைகளில் ஆராய்ச்சி செய்து தேர்ந்தெடுத்து வருகிறார்களாம். யார் அந்த போட்டியாளர்கள்? … Continue reading பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் விபரம்